மாதிரி வினாத்தாள் தேர்வு

     இன்று காலை 2- ம் பாட வேலையில் 10- ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்காக தயார் செய்ய வேண்டிய நிலையால் பழைய மாதிரி
வினாத்தாள்கள் கொண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது.

     அடுத்து 8- ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் பருவ வினாத்தாள் கொண்டு தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டது.

     அதேபோல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

     இவர்களுக்கு பாடத்தை மீண்டும் திருப்புதல் செய்யும் பொழுது ஆசிரியர்
பாடக்கருத்துக்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை தொகுத்து வழங்கினார்.  

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்