வடிவியல் பயற்சி

     இன்று 8- ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  "வடிவியல்"  பாடத்தில்
உள்ள அனைத்து வகையான தலைப்புகளையும் மாணவர்களுக்கு புரியும்படி
தெளிவாக நடத்தினேன்.

      வடிவியலில் உள்ள நான்கு வகையான படங்களும், அவை வரையும் முறைகள், அதற்கான அளவீடுகள், பரப்பளவு காணும் முறைகள் என அனைத்தும் துல்லியமாக அளவிட மாணவர்கள் கற்றுக் கொண்டனர்.

     மேலும், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.  இதனால் மாணவர்களும் வடிவியல் படம் வரைதல்,  துல்லியமாக
அளவிடும் முறைகள் இவற்றில் தேர்ச்சி பெற கற்றுக் கொண்டனர்.

     நானும் எனது வழிகாட்டி ஆசிரியர் கூறும் கருத்துக்களை பின்பற்றி எனது
கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ள இது உதவியாக அமைகிறது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்