சமூக அறிவியல் மன்றம்

      இன்று பள்ளியில்  "சமூக அறிவியல் மன்றம்"  நடைபெற்றது.  

சுகாதாரம்:
::::::::::::::::::::::

      இதில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நாம் அனைவரும் அன்றாடம் வாழ்வில் எவ்வாறு சுத்தமாக, தூயமையாக
இருக்க வேண்டும் என  "சுகாதாரம்"  பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள 
நாடகம் நடத்தினர்.

      * காலையில் எழுந்ததும் பல் துலக்குதல்,

      * படித்தல்,

      * கழிவறை பயன்படுத்துதல்,

      * நாள்தோறும் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள்:
::::::::::::::  ::::::::::::::::::::::  ::::::::::::::  ::::::::::::::::::

      இதில்  8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  "சாலை பாதுகாப்பு"  மற்றும்
"சாலை விதிகளை பின்பற்றும் முறைகள்"  பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அவற்றுள் சில,

     * வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிதல்,

     * பயனத்தின் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்