அறிவியல் மற்றும் தமிழ் மன்றங்கள்

  இன்று பள்ளியில்
 
       "அறிவியல் மன்றம்"

       " தமிழ் மன்றம்"

 ஆகிய இரண்டு மன்றங்கள் நடைபெற்றது.

தமிழ் மன்றம்:
:::::::::::::::::::::::::::::

      *  அதில் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து
கொண்டு மிகவும் சிறப்பாக  "பட்டத்து யானை"  பற்றி நாடகம் ஒன்று
நடித்தனர்.

அறிவியல் மன்றம்:
::::::::::::::::::::::::::::::::::::::::

        * இதில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து
கொண்டு  "அன்றாடம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியதன்  அவசியம்" பற்றியும் விரிவாக, சிறப்பாக நாடகமாக நடித்துக் காட்டினார்கள்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்