கற்பித்தல் பயிற்சி

     இன்று 7-ம் வகுப்பு பாடமான  "சமச்சீர் கோடு"  என்ற தலைப்பை நான் நடத்தினேன்.  அதற்க்காக பயன்படுத்திய கற்பித்தல் கருவிகள்;

      * காகித மடிப்பு மூலம் செய்த சமபக்க முக்கோணம்,

      * காகித மடிப்பு - சதுரம், 

      * காகித மடிப்பு - ஒழுங்கு ஐங்கோணம்,

      * காகித மடிப்பு - ஒழுங்கு அறுங்கோணம்.
ஆகிய கருவிகளை பயன்படுத்தி பாடம் கற்பித்தேன்.

      எனது கற்பித்தல் பயிற்சி ஆசிரியரும் எனக்கு தேவையான உதவிகளை செய்து எனது கற்பித்தல் திறனை மேம்படுத்த துணையாக உள்ளார்.

      மேலும், எனது கற்பித்தலையும், நான் தயாரித்த கற்பித்தல் கருவிகளையும்
பார்த்து பாராட்டினார்.
      

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்