உற்று நோக்கல்

     நான் இன்று 7- ம் வகுப்பில் சதுரம், செவ்வகம், முக்கோணம், இணைகரம்
ஆகியவற்றின் சமச்சீர் தன்மை, சூழல் சமச்சீர் இவைகளை பற்றியும் மற்றும்        6 - ம்  வகுப்பில் விகிதமும், அதை கணக்கிடும் முறை பற்றியும் தெரிந்து
கொண்டேன்.

     மேலும், உற்று நோக்கல் மூலம் பாடத்தை எவ்வாறு மாணவர்களுக்கு
புரியும்படி வழங்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

     எனக்கு பயிற்சி அளிக்கும் வகுப்பில் உள்ள குறைந்த கற்றல் திரனுடைய
மாணவர்களை நான் மிக கவனமாக பார்த்து அவர்களின் சந்தேகங்களை
தீர்த்தும், அவர்களின் கற்றலை மேம்படுத்தவும் பயிற்சி பெருக்கின்றேன்.

     எனது பயிற்சி ஆசிரியரும் எனக்கு மிகவும் நல்ல முறையில் பயிற்சி
அளித்து எனது கற்பித்தல் திறனையும் மேம்பாடு அடையச்செய்ய
தகுந்த முறையில் ஆலோசனைகள் வழங்கி வருகின்றார்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்