இரண்டு மூளைவிட்டம், ஒரு கோணம்

     இன்று 8-ம் வகுப்பில் பயிர்சி - 4.3 -ல் இணைகரத்தில் அடுத்த இரண்டு                வகைகள் மற்றும் அதன் பரப்பாளவு, வரைமுறைகள் ஆகியவற்றை
தெளிவாக நடத்தினேன்.

      எனது வழிகாட்டி ஆசிரியரும் தேவையான ஆலோசனைகள், சிறந்த கற்பித்தலுக்கான வழிமுறைகளை கூறுகிறார்.

       நான் அதற்க்காக வண்ண வரைபடத்தாளில் கலர் பேனாக்கள், டேப் என
பலவற்றை பல வகைகளில் பயன்படுத்தி  "இணைகரம்"  மாணவர்களுக்கு
புரியும்படி தெளிவாக பெறிதாக வரைந்து காட்டினேன்.

      மாணவர்களும் அதை ஆர்வமுடன் கவனித்தனர்.  அவர்கள் மூலைவிட்டம்
அளவிடும் முறை, குத்துயரம் காணும் முறை, கோணம் வைத்தல், பரப்பளவு
காணல் என பல இடங்களில் உள்ள அனைத்து விதமான சந்தேகங்களையும்
கேட்டனர். 

      நான் எனது வழிகாட்டி ஆசிரியரிடம் அதை பற்றி தெரிந்து கொண்டேன்.
மாணவர்களுக்கும் தெளிவாக கூறினேன்.
          

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்