இணைகரம், அதன் பரப்பளவு காணல்

     இன்று 8-ம் வகுப்பில்  "செய்முறை வடிவியல்"  பாடத்தில் மூன்றாம் பிரிவான
இணைகரம் மற்றும் அதன் பரப்பளவு காணும் முறை பற்றியும் தெளிவாக , 
விரிவாக நடத்தினேன்.

      மாணவர்களும் அதை கவனித்து நோட்டில் எழுத்திக்கொண்டனர்.  
பயிர்சி - 4.3 -ல் உள்ள சில கணக்குகளை நான் நடத்தினேன்.  அதே மாடலில்
உள்ள கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தேன்.

      இன்று எனது வழிகாட்டி ஆசிரியர் நான் கற்பிக்கும் போது எனது கற்பித்தல் முறை, கற்பித்தலுக்கு பயன்படுத்திய கருவிகள் அனைத்தையும் நல்ல முறையில் அமைய வேண்டும் என சில அறிவுரைகள் வழங்கினார்.

      இதன் மூலம் நான் எனது கற்பித்தல் திறனை அதிகரிக்க உதவுகிறது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்