சரிவகம் வரைதல், பரப்பளவு காணல்

     இன்று 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள நாற்கரத்தின் அமைப்பில்
ஒன்றான  இரண்டாம் துணைத்தலைப்பு  "சரிவகம் மற்றும் பரப்பளவு காணும்
முறை" பற்றி தெளிவாக நடத்தினேன்.

      சரிவகம் அமைப்பு, அதன் பரப்பளவு காண சூத்திரம், பரப்பளவு கணக்கிடும் வழிமுறைகள், அதன் பண்புகள், வகைகள் என அனைத்தையும் வரிசையாக
தெளிவாக கூறினேன்.

      சரிவகம் கற்பித்தலுக்கான கணித கருவிப்பெட்டி, துணைக்கருவிகளான
ஒரு மாதிரி பொருள், சரிவகம் வரைந்த வரைபடத்தாள் பயன்படுத்தினேன்.

      மேலும், எனது பயிற்சி ஆசிரியர் எனது கற்பித்தலில் உள்ள நிறை, குறைகளை கூறினார்.  நான் அதை சரியாக பின்பற்றி தெளிவாக பாடம் கற்பிக்க கற்று கொண்டேன்.

 இந்த வாரம்  "செய்முறை வடிவியல்"  பாடத்தில்

       * நாற்கரம் -  பரப்பளவு,

       * சரிவகம் - பரப்பளவு
ஆகியவற்றை நடத்தினேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்