நாற்கரம், பரப்பளவு காணல்

     இன்று 10-ம் வகுப்பில் எனது பயிற்சி ஆசிரியர்  "பிதாகரஸ் தேற்றம்"  நடத்தினார்.  இதனால் கற்றலில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும்
எளிதாக எவ்வாறு பாடம் நடத்த வேண்டும் என புரிந்து கொண்டேன்.

     * 8-ம் வகுப்பில் இன்று  "செய்முறை வடிவியல்"  பாடத்தில் அடுத்த இரண்டு
வகைகளான,

      1. மூன்று பக்கங்கள், இரண்டு கோணங்கள்,

      2. இரண்டு பக்கங்கள், மூன்று கோணங்கள்
ஆகியவற்றை நடத்தினேன்.

      7-ம் வகுப்பில் "கோண இருசம வெட்டி" எனது உடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்
நடத்தினார்.  அதில் அவர் பயன்படுத்திய கற்பித்தல் முறைகளை கற்று கொண்டேன்.

      எனத பயிற்சி ஆசிரியர் தேவையான அளவு தக்க சமயத்தில் கற்றல் குறித்த ஆலோசனை வழங்கி வருகின்றார்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்