கற்பித்தல் பயிற்சி செல்லுதல்

     06. 08. 2018 இன்று முதல் நாள்  " கற்பித்தல் பயிற்சி"  பெறுவதற்காக
80 நாட்கள் தொடர்ந்து அரசினர் உயர்நிலை பள்ளியில் எனக்கு பயிற்சி
அளிப்பதற்காக பேராசிரியர்  P. சுப்பிரமணி அவர்களை அணுகினேன்.

     அவரும் மிகவும் அற்புதமாக பாடம் நடத்தும் திரனுடையவர்.  கற்பித்தலில்
அனைத்து விதமான திறன்களையும் பயன்படுத்தினார்.  நானும் அவர்
பாடம் நடத்தும் விதம், திறன் பயன்படுத்தும் ஆற்றல் என அனைத்தையும்
கற்றுக்கொண்டேன்.

     இன்று வகுப்பில் " உற்று நோக்கல்"  மூலம் எனது பயிற்சி ஆசிரியர்
8, 6, 7 ஆகிய வகுப்புகளில் பாடம் நடத்தியதை கவனித்தேன்.
உற்று நோக்கிய பாடங்கள்,

     * முக்கோணங்களின் வகைகள்,

     * சமச்சீர், சுழலசமச்சீர் தன்மை,

     * விகிதம்
ஆகிய பாடங்களை உற்று நோக்கல் மூலம் தெளிவாக புரிந்து கொண்டேன்.

      

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்