ART AND GRAFT

  இன்று பள்ளியில்   "ART AND GRAFT"  பயிற்சிக்காக டெல்லியில் இருந்து ஒரு
பயிற்சி ஆசிரியர் வந்து பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில்
பலவிதமான வண்ணங்களில், பல்வேறு வகையான வடிவங்களில் பல
கைவினை பொருட்கள் செய்து காட்டினார்.

    மாணவர்களே பலவிதமான பொருட்களை செய்து பயிற்சி பெறுவதற்காக
இலவச பயிற்சி புத்தகம், அதனோடு சில வண்ண காகிதத்தாள்களும்
ரூ.30 - க்கு வழங்கினார்.

     இந்த மாதிரி வகுப்புகள்  மாணவர்களின் கல்வி திறனையும், வாழ்க்கைக்கு
உதவி செய்யும் வகையில் ஒரு கைத்தொழிலாகவும் அமைகிறது.

      

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்