மக்கள் ஆட்சியில் கல்வியின் தாக்கம்

     மக்களாட்சி / ஜனநாயகம் என்பது Democracy என்ற ஆங்கிலச்சொல் ஆகும்.
Democracy என்ற சொல் "கிரேக்கம்" மொழியில் இருந்து வந்ததாகும்.

Democracy என்பது "Demos + Kratis"  என்ற இரு சொற்களையும் இணைத்து
உருவானது ஆகும்.
இதில்,
     
      Demos என்றால் people(மக்கள்) என்றும்,

      Gratis என்றால் Energy(ஆற்றல்) என்றும் பொருள்படும்.

கல்வித்தாக்கங்கள்;
===================   
   
     *  கல்வியில் சம வாய்ப்புகள்,

     * இலவச கட்டாய கல்வி,

     * வயது வந்தோர் கல்வி,

     * குழைந்தை மைய கல்வி,

     * கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்,
என பல தாக்கங்களை கல்வியில் ஏற்படுத்தியுள்ளன என்பதை புரிந்து
கொண்டேன்.
       

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்