குறைபாடுடைய குழந்தைகளை அணுகும் முறைகள்

     வகுப்பில் சாதாரண மாணவர்களுடன்  "கற்றல் குறைபாடுடைய மாணவர்கள்"  இணைந்தே கற்றலில் ஈடுபடுவர்.  எனவே, அவர்களுக்கு
சிறப்பான கற்றல் கற்பித்தல் அணுகு முறைகள் தேவை என்பதை புரிந்து கொண்டேன்.

     இத்தகைய மாணவர்களுக்கான அணுகு முறைகள்,

      1. அறிதிறன் அடிப்படை அணுகுமுறை,

      2. புலன் காட்சி அணுகுமுறை,

      3. குறைபாடு அடிப்படையிலான அணுகுமுறை,

      4. சமூக அடிப்படையிலான அணுகுமுறை.
என நான்கு நிலைகளில் அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.

      மேலும், நம்முடைய பாரம்பரிய பண்பாட்டு கூறுகளும், அதை தொடர்ந்து
காத்தல், அடுத்த தலைமுரைக்கு கொண்டு சேர்க்கும் முறைகளையும்
அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்