முதலுதவி செய்தல்

     நான் இன்று வகுப்பில் முதலுதவி சிகிச்சை செய்தல், அதற்கான  சிகிச்சை
முறைகள், உதவி செய்யும் பொழுது நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்
ஆகியவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.

மேலும், முதலுதவி செய்தலின் 3 நிலைகள்,

     A - Airway

     B - Breathing

     C - Circulation
ஆகியவை ஆகும்.

     பள்ளியில் உடல்நலக் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது
என்பதையும் அதை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளையும், அதனால்
ஏற்படும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்