எனது கற்றல் திறன்

     நேற்று வகுப்பில் ஆசிரியர் மாணவர்களின் கற்றலை மதிப்பிடும் முறை,
அதற்கான சூத்திரம், வழிமுறைகள் ஆகியவற்றை கற்று கொடுத்தார்.

      மேலும், அதில் வீட்டு வேலை செய்ய வேண்டும் என ஒரு கணக்கை
கொடுத்தார்.  அதை நாங்கள் சரியாக செய்து ஆசிரியரிடம் ஒப்படைத்தோம்.
அதில் உள்ள அட்டவணை, வரைபடம், கணக்கிடும் முறை அனைத்தையும்
சரியாக செய்துள்ளேன்.

      எனது major படத்தில் முதல் அலகு தேர்வு எழுதினோம்.  எனக்கு அதில் இரண்டு கணக்குகள் தெரியவில்லை.  பிறகு நான் எனது நண்பர்களிடம்
கேட்டு தெரிந்து கொண்டேன்.

      இன்று யோகாவில் நமது உடலில் உள்ள முதுகு எலும்பின் வடிவம், அதன்
பாதுகாப்பு முறை, அதற்கான உடற்பயிற்சி செய்யும் முறை என அனைத்து விதமான தகவலையும் அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்