வளரிளம் பருவத்தினரை புரிந்து கொள்ளல்

     நான் எனது கற்பித்தல் பயிற்சியின் போது பயிற்சி பெறும் பள்ளிகளில் படிக்கும் வளரிளம் மாணவர்/ மாணவி  ஒருவரை பற்றி தெரிந்து கொண்டு
அவர்களை ஆய்விற்கு உட்படுத்தி அவரது பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

     அவர்களது வாழ்க்கையில் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைக்கு எவ்வாறு
தீர்வு காண முடியும் என்பதை எங்கள் ஆசிரியர் கூறியதை புரிந்து கொண்டேன்.

      மேலும், அனைத்து வகையான மாணவர்களின் கற்றலை மதிப்பிடும்
முறையும், தேர்ச்சி சதவீதம், பிற பாட தொடர்பு ஆகியவற்றை அறிந்து
கொண்டேன்.

      தேர்ச்சி வீதத்தை கணக்கிடும் சூத்திரம், கணக்கிடும் முறைகள், சரியான
வழிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்