புதிய அறிவை பெறல்

     இன்று வகுப்பில் முதல் முறையாக "அறிவராய்ச்சியியல்"  பாடத்தில் அறிவு,
அறிவின் வகைகள், அறிவு - திறன் இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் இவற்றை தேர்வு எழுதினோம்.

     மேலும், யோகாவில் முதலுதவி பற்றியும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்.

     எங்கள் ஆசிரியர் இன்று " GEOFFERY MUTAI" என்பவர் பற்றி கூறினார்.

         * இவர் ஒரு மாரத்தான் வீரர்.
         * 2011-ல்  நியூயார்க்கில் நடந்த மாரத்தான் போட்டியில் 2மணி 29வினாடிகள்
ஓடி ஏற்கனவே இருந்த உலக சாதனையை முறியடித்தார். 
         * எவ்வாறு சாதித்தீர்கள் என்று இவரை கேட்ட போது அதற்கு இவர் "எனது
குடும்ப வறுமை" - யால் தான் என்னால் சாதிக்க முடிந்தது என்றார்.

      மேலும், உலக அளவில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஆன
"RICHARD BRANDSON" அவரை பற்றியும் தெரிந்து கொண்டேன்.  இவர் உலகளவில் உள்ள 400 தொழில் நிறுவனங்கள் நிறுவினார்.  அவை அனைத்தும் இன்று மிகவும் புகழ் பெற்று திகழ்கிறது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்