மாணவர்களின் கற்றலை மதிப்பிடல்

     கற்பித்தல் பயிற்சியின் போது மாணவர்களின் கற்றலை மதிப்பிட
இரு முறைகள், அதன் உட்கூறுகள் பற்றி தெரிந்து கொண்டேன்.
அவையாவன,

     1. மையபோக்கு அளவைகள்:
         * சராசரி,
         * இடைநிலை,
         * முகடு.

     2. சிதறல் அளவைகள்:
         * வீச்சு,
         * சராசரி விலக்கம்,
         * கால்மான விலக்கம்,
         * திட்ட விலக்கம்.
ஆகியவை பற்றியும் அதற்கான சூத்திரம், கணக்கிடும் முறை பற்றியும்
தெளிவாக புரிந்து கொண்டேன்.

      மேலும், வகுப்பில் நாங்கள் இரு குழுவாக பிரிந்து "கல்வியில் சமுதாயத்தின்
தாக்கம்"  குறித்து விவாதம் செய்தோம்.  அதன் நிறைகள், குறைகள் பற்றியும்
அறிந்து கொண்டோம். ஆசிரியர் எங்களின் கருத்துக்களை கேட்டு மேலும்
சில தகவல்களையும், அதற்கான தீர்ப்பையும் வழங்கினார்.
இதற்காக அனைவரையும் பாராட்டினர்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்