கற்றல் திறனில் குறைபாடு

     வகுப்பில் பல வகையான குழந்தைகள் இருப்பர்.  அதில் சிலர் கற்றலில்
வேறுபட்டு காணப்படுவர்.
சில திறன்கள்,
 
       படித்தல்,

       எழுதுதல்,

       கவனித்தல்,

       ஆர்வம் காட்டுதல்,

       பேசுதல்,

        புரிந்து கொள்ளல்.
போன்ற சில குறிப்பிட்ட திறன்களில் குறைவுடன் காணப்படும் குழந்தைகளே
"கற்றல் திறனில் குறைபாடு"  உடைய குழந்தைகள் எனப்படுவர்.

       இத்தகையோரின் கற்றல் குறையை நீக்க ஆசிரியர் தேர்வு செய்த பல வகையான கற்பித்தல் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

       நானும் எனது கற்பித்தலில் மாணவர்களின்  "கற்றல் குறைபாட்டை"
நீக்கிடும் வகையில் எனது கற்பித்தலை அமைத்து கொள்வேன்.
       

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்