தகவல் பரிமாற்றம்

     இன்று வகுப்பில்  "ஆசிரியர் பயிற்சி"  குறித்து மிகவும் பயனுள்ள தகவல்களை நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.  மேலும், அறிவு-திறன்,
கற்பித்தல்-பயிற்சி, அறிவு-தகவல் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளை அறிந்து கொண்டேன்.

     மேலும், வகுப்பில் "Buster donglas" & "Mike Tyson" ஆகியோர் மிகவும் வலிமையான குத்துச்சண்டை வீரர்கள். Mike Tyson என்பவர் மிகவும் பலசாலி ஆவர்.

     இவரை  Apr- 11- 1990 அன்று Buster donglas தோற்கடித்தார்.  போட்டியில்
Donglas வெற்றி பெற்றார்.  உலக மக்கள் அனைவரும் அன்று அதிர்ச்சியில்
ஆழ்ந்தனர்.  அவரது வெற்றியை அனைவரும் பாராட்டினர்.

      வகுப்பில்  "தகவல் பரிமாற்றம்"  மூலம் நான் மேற்கண்ட தகவல்களை
அறிந்து நான் எனது அறிவை வளர்த்து கொண்டேன்.  இது போன்று நானும்
எனது கற்பித்தல் பயிற்சி வகுப்பில் "தகவல் பரிமாற்றம்" அமைய எனது
அறிவை வளர்த்து கொள்வேன்.



Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்