மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்

     IQ level 70க்கும் குறைவாக இருந்தால் அந்த குழந்தைகள் "மனவளர்ச்சி குன்றியவர்கள்" ஆவர்.

                         Mental age
        IQ =  ------------------------------ × 100
                  Chronological age

     இவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
அவைகளாவன,

       1. பேதையர்கள் ( 50 - 70 ),

       2. மூடர்கள் ( 25 - 50 ),

       3. முட்டாள்கள் ( 25 -க்கும் குறைவு ).

       இதன் மூலம் நம் ஒவ்வொருவரின் IQ அளவு எவ்வளவு முக்கியம் என்பதை
புரிந்து கொண்டேன்.

        இன்று யோகாவில் அடுத்த முறையான நின்று கொண்டு செய்யும்
ஆசனம், படுத்து கொண்டு சேய்யும் ஆசனம் பற்றியும் அதன் உட்பிரிவுகள்,
நன்மைகள் பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன்.


Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்