யோகா பயிற்சி

     இன்று வகுப்பில் யோகா ஆசிரியர் "சூர்ய நமஸ்காரம்"-த்தில் உள்ள 12
வகையான ஆசனங்கள் செய்து காட்டினார்.  நாங்களும் அதை பார்த்து முறையாக அனைத்து ஆசனங்களையும் செயதோம்.

 அடுத்து ஆசனங்களில் மூன்று வகையான
       
       1. உட்கார்ந்து செய்தல்,

       2. நின்று கொண்டு செய்தல்,

       3. படுத்துகொண்டு செயதல்.
இவற்றில் முதலாவதான "உட்கார்ந்து செய்யும்" ஆசனத்தில் 6 வகைகள் உள்ளன. 

       அவைகளை முறையாக செய்தும், அதன் பயன்களையும் தெளிவாக
அறிந்து கொண்டோம்.  மேலும், யோகவால் ஏற்படும் நன்மைகள் பற்றியும்
தெரிந்து கொண்டோம்.

       

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்