அறிவாராய்ச்சி கல்வி

     "அறிவாராய்ச்சி"  எனும் சொல் "தத்துவம்-philosophy" எனும் கிரேக்க மொழி
சொல்லிலிருந்து தோன்றியது.  இதில் மூன்று வகைகள் உள்ளன.
அவையாவன,

      1.உண்மை பொருளியல்,

      2. அறிவாராய்ச்சி இயல்,

      3. மதிப்பியல்
ஆகியவை ஆகும்.

     "அறிவு" என்பது "நியாயப்படுத்தபட்ட உண்மையான நம்பிக்கை என -
பிளேட்டோ"  கூறுகிறார்.

       எனது major-ல் இன்று கற்பித்தல் பயிற்ச்சியின் போது மாணவர்களுக்கு
எவ்வாறு புரியும்படி நடத்த வேண்டும் என ஆசிரியர் demo class எடுத்தார்.
அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

      நமது மாவட்ட  கல்வி துறை அமைச்சர் திரு. கணேஷ மூர்த்தி, இவர் கரூர் மாவட்டத்தை சார்ந்தவர் எனவும் எனது ஆசிரியர் மூலம் அறிந்து கொண்டேன்.
இதுவும் அறிவாராய்ச்சி மூலம் பெற்ற அறிவாகும்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்