பல வகை திறன்கள்

திறன்:
              திறன் என்பது "கடினமான வேலையை எளிமையாக செயதல்"  ஆகும்.
மேலும், பலவகையான திறன்கள் பின்வருமாறு;

1. கற்பித்தல் திறன்:
               ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நிகழும் வகுப்பறை செயலும்,
அதன் வாயிலாக பெரும்  "அறிவு" இதில் அடங்கும்.

2. கற்றல் திறன்:
                  மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் உதவியுடன் பெரும் "அறிவு"
கற்றலில் அடங்கும்.

       இன்று world famous business man RICHARD BRANDSON அவர்கள் பற்றியும்,
அவரது 400 வகையான company  VIRGIN பற்றியும், அவரது வாழ்க்கை,
தொழில் முன்னேற்றம் பற்றியும் அறிந்து கொண்டேன்.

        அவரது வாழ்க்கை வரலாறு காணாத ஒரு சரித்தரமாக உள்ளது.  மற்றவர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துள்ளார். 

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்