கணிதம் கற்பித்தல்

     கணிதம் கற்பித்தல் என்னுடைய major பாடம்.  இதில் நான் கணிதம்
எவ்வாறு மாணவர்களுக்கு புரியும்படி நடத்த வேண்டும் என்பதை
தெளிவாக புரிந்து கற்று கொண்டேன்.

     கணிதத்தில் உள்ள மிக நுண்ணிய நுட்பமான முறைகளையும் அறிந்து
எனது கற்பித்தல் திறனை மேம்படுத்திக்கொண்டேன்.

     மேலும், மாணவர்களுக்கும் கணித சூத்திரம், கொள்கை, தேற்றம், சில
கணித வரையறைகள் என அனைத்தும் எளிதில் புரியும்படி நடத்தவும்
கற்று கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்