குழு கலந்தாய்வு

     இன்று கற்றல் கற்பித்தல் தேர்வு எழுதினேன்.  இதில் ஒரு வினா
எனக்கு தெரியாது.

      அது என்ன என்றால்  " மாணவர்கள் குழு கலந்த்தாய்வு"  என்பது பற்றிய
ஆசிரியராகிய உன்னுடைய கருத்து என்ன?  என்பதாகும்.

       இதை நான் என்னுடைய ஆசிரியரிடம் கேட்டேன்.  அதற்கு அவர்
இந்த வினாவிற்கு உன்னுடைய சொந்த நடையிலே விடையளிக்கலாம்
என்றார்.

        அப்போது தான் நான் அந்த வினாவை  தெளிவாக புரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்