கல்வியில் தாராளமயமாக்கம்

    மாணவர்கள் அனைவரும் இலவசமாக கல்வி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், வாழ்க்கை அனுபவங்கள் என அனைத்தும்
தாராளமாக பெற முடியும் என்பதே  "கல்வியில் தாராளமயமாக்கம்" 
எனப்படும்.

     அதே போல பள்ளியில் உள்ள அனைத்து விதமான சலுகைகள், இயற்கை
வளங்கள், அரசு சிறப்புத்திட்டங்கள், மத்திய உணவு உட்பட அனைத்தும்
தாராளமாக கிடைக்க வேண்டும்.

      எனவே, ஒரு பயிர்சி ஆசிரியராக நானும் எனது கற்பித்தலை மாணவர்களுக்கு தாராளமாக வழங்குவேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்