கூட்டுறவு கற்பித்தல்

     வகுப்பில் ஆசிரியர் பாடக் கருத்துக்களை தெளிவாக வழங்கிய பின்
மாணவர்கள் சிலர் தங்களுக்குள் கற்றலை பகிர்ந்து கொள்ள முற்படுவர்.

      நானும் எனது நண்பர்கள் குழுவாக இணைந்து எங்களது கற்றல் பாடங்களை பகிர்ந்து கொண்டோம்.

      மேலும், அதில் எழும் சந்தேகங்ககளை வகுப்பில் பிற நண்பர்கள், ஆசிரியர்
உடன் இணைந்து தீர்த்துக்கொள்வோம்.
   
   இவ்வாறு எனது கற்பித்தல் செயலிலும்  "கூட்டுறவு கற்பித்தல்"  முறையை
மேற்கோள்வேன்.  அதை மிகவும் பயனுள்ள வகையில் அமைக்க நான் அதிக பல முயற்சி மேற்கொள்ளுவேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்