குமர பருவத்தை புரிந்து கொள்ளல்

     இன்று Third Internal Exam ஆரம்பம்.  கடைசி நான்கு பாடம் தேர்வு.

      நான் நன்றாக படித்து சென்றேன், ஆனால் வினாத்தாள் கடினமாக இருந்தது.
ஏனென்றால் அதில் ஒரு வினா பாடத்தலைப்பாக இருந்தது அது எனக்கு 
தேரியவில்லை.

      தேர்வு முடுத்து ஆசிரியரிடம் கேட்டேன். அது அதன் நான்கு வகைகள்தான்
என்றார். 
அவைகளாவன,

      1.உற்று நோக்கல்,

      2. நேர்க்கானல்,

      3. தனியால் ஆய்வு,

      4. கலந்துரையாடல்
ஆகும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்