பாடத்திட்டம் தயாரித்தல்

     "கணிதம் கற்பித்தல் பணி பயிற்சி"  இந்த வாரம் ( 5. 2. 2018 - 9. 2. 2018 )
ஆகிய ஐந்து நாட்களுக்கு எங்கள் ஆசிரியர் கணிதம் கற்பித்தலுக்கான
" பாடத்திட்டம் தயாரித்தல்" பற்றி தெளிவாக நடத்தினர்.

      நாங்கள் மாதிரி பாடத்திட்டம் தயாரித்து ஒவ்வொருவரும் எங்களது
சந்தேகங்களை தீர்த்துக்கொண்டோம்.

      அதே போல ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு எவ்வாறு பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும் எனவும் புரிந்து கொண்டோம்.  இந்த வாரம் முழுவதும் எங்களுக்கு
மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்