கணிதம் கற்பித்தல் பயிற்சி

     கடந்த மூன்று வாரங்களாக கணிதம் தொடர்பான அனைத்து விதமான
கற்பித்தல் முறைகள், திட்ட வரைவு தயாரித்தல், மாணவர்களுக்கு
தேர்வு வைக்கும் முறை, வினாத்தாள் தயாரித்தல், மதிப்பிடுதல் போன்ற
அனைத்தையும் அறிந்து கொண்டேன்.

      இந்த வாரம் என்னுடைய சக பயிற்சி ஆசிரியர்களுடன் கணிதம்
கற்பிக்கும் முறைகளை கையாண்டு பல முறை கணித தலைப்பு ஒன்றை
எங்கள் ஆசிரியர் முன் நடத்தி பயிற்சி பெற்றோம்.

       எங்களது கற்பித்தலில் ஏதேனும் குறை இருந்ததால் அதை எனது
நண்பர்கள், ஆசிரியர் தீர்த்து வைப்பார்கள்.  நானும் பிறரது கற்பித்தலை
கவனித்து பின்னுட்டம் அளித்தல், அதில் சிறந்ததை எனது கற்பித்தலில்
பயன்படுத்துவேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்