திட்ட வரைவை புரிந்து கொள்ளல்

      இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் ( 19.2.2018 - 21.2.2018 ) திட்ட வரைவை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என புரிந்து கொண்டோம்.

       அடுத்த இரண்டு நாட்கள் ( 22.2.2018 - 23.2.2018 ) தொடர்ந்து பல எடுத்துக்காட்டுகள் மூலமாக திட்ட வரைவு தயாரித்தலை தெளிவாக புரிந்து கொண்டேன்.

50 மதிப்பெண்ணுக்கு திட்ட வரைவு தயாரித்தல்,

         10×1=10 - புறவய வினா
 
            5×2=10 - குறு வினா

            4×5=20 - நெடு வினா

          1×10=10 - கட்டுரை வினா
       ------------------------         
                     50 -  மொத்த மதிப்பெண்
       ------------------------

        தேர்வு மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்