திட்ட வரைவு தயாரித்தல்

     "திட்ட வரைவு தயாரித்தல் (BLUE-PRINT)"  என்பது நாம் இதுவரை வகுப்பில்
மாணவர்களுக்கு நடத்திய பாடப்பகுதியில் அவர்களின் புரிதல் திறன்,
தேர்ச்சி வீதம், அறிவுத்திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதில் சில
வினாக்கள் கேட்பதன் மூலம் அறியலாம்.

திட்ட வரைவை தயாரிக்கும் முறைகள்,

      1.புற வய வினா,

      2. குறு வினா,

      3. நெடு வினா,

      4. கட்டுரை வகை வினா

       இதில் நமது தேவைக்கேற்ப மதிப்பெண்கள் கொண்டு வினாத்தாள்
அமைக்கலாம் என்பதை புரிந்து கொண்டோம்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்