அடைவுச்சோதனை உருவாக்குதல்
இந்த வாரம் ( 12. 2. 2018 - 16. 2. 2018 ) "அடைவுச்சோதனை உருவாக்குதல்" என்பது பற்றி அறிய போகிறோம் என ஆசிரியர் கூறினார்.
இதில் நான்கு படிநிலைகள், அவை ஒவ்வொன்றும் தயாரிக்கும் முறைகள்,
அதை மாணவர்களுக்கு வழங்கும் விதம் ஆகியவை குறித்து ஆசிரியர்
தெளிவாக விளக்கினார்.
நான்கு படுநிலைகளாவன,
1. சோதனை திட்டமிடல்,
2. சோதனையின் வடிவமைப்பு,
3. வினாத்தாள் திட்ட வரைவு,
4. வினாத்தாள் தயாரித்தல்.
ஆகியவை பற்றி தெரிந்து கொண்டோம்.

Comments
Post a Comment