மொழி கோட்பாடு

     மொழிகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் துறையே ,  "மொழியியல்" 
எனப்படும்.

     மேலும், மொழி கோட்பாடு என்பது மொழியாரிவை பெறுதல், பயன்பாடு,
பேசுதல், படித்தல், பிற சூழலை கையாளுதல், மற்ற மொழிகளை எளிதில்
புருந்து கொள்ளல் போன்ற செயல்களை எளிமையாக அமைத்து தருவது
இதன் பணியாகும்.

      வகுப்பில் மாணவர்களும் மொழியில் புலமை மிக்கவர்களாக
திகழ்வார்கள்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்