பாலின தன் அடையாளம்

     ஒருவர் சமூகத்தில் தன்னை எவ்வாறு அறிமுகம் செய்து கொள்கிறார்
என்பதே பாலின தன் அடையாளம் எனப்படும்.

     மேலும், தன்னை ஒரு ஆண் அல்லது பெண் என சமூகம் அறிந்து
கொள்ளும் வகையில் தனது நடத்தைகள், செயல்கள், பண்புகளை
அமைத்து கொள்ளலாம்.

     பிற மனிதர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுவதே "பாலின தன்
அடையாளம்" எனப்படும்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்