ஆசிரியர் பணி பயிற்சி

    இன்று வகுப்பில் ஆசிரியர் எங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

     அதில் இருந்து நாங்கள் எங்கள் கற்பித்தல் செயலை எவ்வாறு செய்ய
வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களின் கற்றல் திறனை மேலும்
ஊகுவிக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.

     அடுத்த மாதம்  முழுவதும் கற்பித்தல் தொடர்பான பயிற்சி எங்கள் கல்லூரியில் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு
தகவல் வெளியாகியுள்ளது என ஆசிரியர் கூறினார்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்