பாடங்களை புரிந்து கொள்ளல்

     "பாடங்கள்"  என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நாம் அனைவரும்
கற்று கொள்ள வேண்டிய வாழ்க்கை முறையை தெளிவாக கூறும் அமைப்பு,
நமது  அறிவை வளர்த்து கொண்டு மேலும் பல அனுபவம் பெற வேண்டும்
என்பதற்க்காக பல ஆண்டுகளாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால்
வடிவமைக்கப்பட்டது.

      அதை முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர் உதவியுடன் நாம் அனைவரும் அறிந்து அதை தொடர்ந்து நம் வாழ்வில் பின்பற்றி வாழ வேண்டும் என
புரிந்து கோண்டென்.

       மேலும், அப்பாடத்தில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியம் எனவும் அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்