கணித ஆசிரியரின் பண்புகள்

     கணித பாடத்தில் தேர்ச்சி, சிறந்த கணித புலமை, நல்ல அறிவு மட்டும்
பெற்றிருந்தால் போதாது.

     அதை மாணவர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் நுட்பமான முறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

      அதற்கேற்ப ஒரு சிறந்த கணித ஆசிரியராக நான் எனது கணிதம்
கற்பத்தல் பண்புகளை சிறப்பாக அமைத்துக்கொள்வேன்.மாணவர்களுக்கும்
எளிமையாக புரியும் வகையில் எனது கணித செயல்பாடுகளை அமைத்து
கொள்வேன்.

Comments

  1. Super my ambition in life is to became a maths teacher

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்