கையெழுத்து

    கையெழுத்து என்பது  "ஒருவரின் தலையெழுதையே தீர்மானிக்கும்"  
என்பார்கள்.

     எனவே, கையெழுத்து மிகவும் அழகாக இருக்க வேண்டும் என எனது 
ஆசிரியர் நாள்தோறும் கூறுவார்.  நானும் அவர் சொல் கேட்டு  எனது கையெழுத்தை மாற்றினேன்.

     இப்போது நான் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுகிறேன் என 
என் ஆசிரியர் என்னை பாராட்டுவார்.  எனது கற்பித்தல் பயிற்ச்சி காலத்திலும்
எனது மாணவர்களின் கையெழுத்தும்  அழகாக இருக்க உதவுவேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்