அடிப்படை உரிமைகள், கடமைகள்

     நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இந்திய நாட்டில் சுதந்திரமாக வாழ
அரசு சில அடிப்படை உரிமைகள், சில சமயங்களில் நமது கடமைகளை
தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

அடிப்படை உரிமைகள்,

      சட்டப்பிரிவு 14-32,

      சட்டப்பிரிவு 21(A), மற்றும்

      சட்டப்பிரிவு 19(1)ல்
நமக்கென சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடமைகள்,

       ஒவ்வொரு இந்திய மக்களும் ஒருவருக்குகொருவர் சகோதரர்,
     
        நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காத்தல்,

        தேசிய கீதம், கோடி, கோள்கைகளை மதித்தல்,

         காடுகள், போது சொத்துக்களை பாதுகாத்தல்
என பல கடமைகள் உள்ளன.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்