விளிம்பு நிலைக் குழந்தைகள்

     பெற்றோரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, அடிப்படை வசதி கூட இல்லாத
குழந்தைகள்  "விளிம்பு நிலை குழந்தைகள்"  எனப்படுவர்.

       இவர்கள் ஒரு வேலை உணவுக்கே மிகவும் சிரமப்பட்டு அதுவும்  சில வேளையில் கிடைக்காமல் போய்விடும்.

        இதனால் அவர்கள் பெரிதும் கஸ்ட்டப்படுவர்.  வறுமையால் பள்ளிக்கு
போகாமல் கூலி தொழிலுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
நிலைக்கு தள்ளப்படுவர்.

         இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் அவர்கள் தங்கள் விருபம்
போல வாழ்வர்.  சில சமூக கேடான செயலிலும் ஈடுபட்டு வாழ்க்கையில்
கஸ்ட்டப்படுவர்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்