கற்றலும் கற்பித்தலும்
கற்றல் எனும் செயல் சிறப்பாக அமைய கற்ப்பித்தல் முறையும் சிறப்பாக
அமைய வேண்டும்.
மாணவர் மைய கற்பித்தல் முறை மிகவும் சிறந்தது என்பதை புரிந்து
கொண்டேன்.
நானும் எனது கற்ப்பித்தல் செயலில் மிகவும் நுட்பமான முறைகளான
கற்ப்பித்தல் கருவிகள், செயல் திட்டங்களை பயன்படுத்துவேன்.
Comments
Post a Comment