ஸ்கீமா

     "ஸ்கீமா"  எனும் மனப்பதிவு கோட்பாடு மூலம் குழந்தைகளிடம் அறிதிரன்
வளர்ச்சி,  சிந்தித்தல் திறன், ஆராயும் திறன், தர்க்க ரீதியான சிந்தித்தல்
போன்ற பண்புகள் வளர்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

       ஸ்கீமா என்பது நான்கு உட்கூறுகளை கொண்டது. 
அவையாவன,

         1. தன்வயப்படுத்துதல்,

         2. பொருந்துதல்,

         3. இணங்குதல்,

         4. ஒருங்கமைத்தல்.
ஆகும்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்