அனுபவ நிலைக் கலைத்திட்டம்

     வாழ்க்கை சூழலில் இருந்து நேரடியாக பெரும் ஒருவரின் கற்றல் நிலையே
அதனால் ஏற்படும் முன் அனுபவம், அதன் மூலம் வாழ்க்கையின் பிற சூழலை
கையாள கற்றுக்கொள்ள உதவுவதே  "அனுபவக்கற்றல்"  எனப்படும்.

     என்னுடைய கற்றல் அனுபவம் மூலம் கணித பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

     எளிய முறையில் கணிதம் கற்பித்தல், சூத்திரம், கொள்கை, கோட்பாடு,
தேற்றம், ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கும் முறையை கற்று
கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்