குழு விவாதம்
இன்று வகுப்பில் "குழந்தை பருவம்" பற்றி ஆசிரியர் விவாதம் செய்ய
சொன்னார். நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த கருத்துக்களை
கூறினோம்.
இதில் விளையாட்டு, கதை கேட்டல், கதை கூறுதல், பிறரை போல அல்லது
பிற விலங்குகளை போல ஓசை எழுப்புதல், நடித்துக்காட்டுதல் போன்ற
செயலில் ஈடுபடுவர் என்பதை அறிந்து கொண்டோம்.
மேலும், பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். புதிய தகவல்களையும் அறிந்து கொண்டோம்.
Comments
Post a Comment