மூன்றாம் பாலினத்தவர்கள்

     ஒருவர்  தன்னை ஆண் அல்லது பெண் தன்மை கொண்டவர்கள் என
தனது உள்ளார்ந்த திறன் மூலம் உணரத்து சமூக நடத்தைகளை கற்று
அதற்கேற்ப நடத்தலை குறிக்கிறது.

     ஆனால், ஒருவர் ஆணாக இருந்து பெண்தன்மையுடனோ அல்லது
பெண்ணாக இருந்து ஆண் தன்மையுடனோ தன்னை உணர்தல், எதிர் பாலின
பண்புகளை பின்பற்றுபவர்கள் மூன்றாம் பாலினத்தவர் எனப்படுவர்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்