பாடங்களை புரிந்து கொள்ளல்

     பள்ளி பாடத்தில் அண்மை காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது
மாணவர்களின் அறிவுத்திறன், எதிரகால தேவை, மாணவர்களின் உள்ளார்ந்த
திறன்கள், நற்பண்புகள் ஆகியவைகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி பாடத்திட்டம் அமைத்தலை குறிக்கிறது.

      பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளல், பிற சூழலில் கற்றலை
பயன்படுத்துதல், சிக்கலை எளிமையாக தீர்க்க கற்றல் ஆகிய திறன்களை
வளர்க்கும் வகையில் பள்ளி பாடம் அமைய வேண்டும்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்