கணிதம் கற்பித்தல்

     இது என்னுடைய மேஜர் பேப்பர்.  இதன் மூலம் மாணவர்களுக்கு  எவ்வாறு
தெளிவாக , புரியும்படி கணிதம் கர்பிபிக்க வேண்டும் என நான் நன்றாக
புரிந்து கொண்டேன்.

      மேலும், கணிதம் கற்றல் மற்றும் கற்பித்தல் மூலம் ஆசிரியர் மற்றும்
மாணவர்களின்  அறிதிறன், பாடத்தை புரிந்து கொள்ளும் திறன்,  கற்றல்
கற்பித்தல்  திறன் ஆகியவை மேம்பாடு அடைகிறது.

      மாணவர் பெரும் அறிவானது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும்
பயன்படும் வகையில் அமையுமாறு கணித பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும்.

உ.ம்,
         வாழ்வில்  பயன்படும் கணிதம்,
       
           1. எண்ணியல்

            2. வட்டி விகிதம், கூட்டு வட்டி, தனி வட்டிடி

           3.முக்கோணவியல்
போன்றவை பயன்படுகின்றது.


Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்